Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜக கட்சி நிர்வாகி சிறையில் அடைப்பு – தமிழகத்தில் பரபரப்பு …!!

மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து அவிநாசி கிளை சிறையில் போலீசார் அடைந்துள்ளனர். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் கல்யாணராமன் பதிவிடும் கருத்துக்கள் இதற்க்கு முன்பும் பல நேரங்களில் சர்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |