Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் அறிவிப்பு … 1கோடி ஏழை மக்களுக்கு…. மத்திய அரசு அதிரடி …!!

ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

உஜ்வலா திட்டத்தின் மூலம் 1 கோடிக்கும் மேலான மக்கள் பயன்பெறுவர். மின்விநியோகம் செய்யும் நிறுவனங்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ளும் திட்டம் அறிமுகம். நாட்டின் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கப்படும். மின்சாரத்துறைக்கு ரூ.3.05 லட்சம் கோடி ஒதுக்கீடுஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என கூறினார்.

மேலும், பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்த புதிய ஒருங்கிணைந்த சட்டம். காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 49 லிருந்து 74 விழுக்காடாக உயர்வு. அரசு வங்கிகளுக்கு கூடுதலாக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |