குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வின் மற்றும் சிவாங்கி கலக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் மிக அதிக அளவு பார்வையாளர்களை கொண்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. அந்த ஷோவில் முதல் சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. அதில் கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பிஜிலி ரமேஷ், மணிமேகலை, டைகர் தங்கதுரை, பாலா, சாய் சக்தி மற்றும் பப்பு பங்கேற்று வருகின்றனர். பதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சிவாங்கி மற்றும் புகழ் இருவரும் செய்யும் சேட்டைகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த வாரம் எலிவேஷன் இல்லை என்று நடுவர்கள் கூறியது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக பாபா பாஸ்கர் ரசிகர்கள் செம்ம ஹாப்பி. நேற்றைய எபிசோடில் கொஞ்சம் சுமாராக சமைத்தது அவர்தான். Onscreen இல் செய்யும் சேட்டைகள் போதாது என்று மணிமேகலை, அஸ்வின், சக்தி மற்றும் சிவா ஆகியோர் offscreen இல் செய்த fun வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
blob:https://www.youtube.com/620aa479-828a-44de-8b5b-80b2b7170eae