துலாம் ராசி அன்பர்களே…! சோதனையான நாளாக இருக்கும்.
எதைப்பற்றியும் கவலை இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். பணியிடத்தில் ஆதாயம் கிடைப்பது கடினம். சிறிய செயலை முடிக்க கடுமையான முயற்சி தேவைப்படும். சக பணியாளர்களுடன் நல்லுறவு இருக்காது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சிறப்பான அணுகுமுறையுடன் நடந்து கொள்ள வேண்டும். பொறுப்புகள் அதிகமாக காணப்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த கண்காணிப்பு அவசியம். ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது முதுகு வலி இருக்கும். பதற்றம் குழப்பம் காணப்படும். எதிலும் நிதானம் பொறுமை அவசியம். யோகா போன்ற பயிற்சி மேற்கொள்வது நல்லது. மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சற்று மந்தநிலை இருக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கல்வியில் முயற்சி எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். விநாயகர் வழிபாடு நல்லது. உங்களின் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 4. அதிர்ஷ்டமான நிறம் பிரவுன் நிறம்.