Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை – சூடுபிடிக்கும் அரசியல் களம் …!!

வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். அண்மையில் தமிழகம் வந்த ராகுல் காந்தி கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் 14 15 16 ஆகிய தேதிகளில் தமிழகம் வர இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |