Categories
வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் வேலை… 10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. மாதம் ரூ.25000 சம்பளம்…

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவத்தில் சில பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதால் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: librarian, lower division clerk, CMD, cook, painter, groundsman, fatigueman, Tailor, multi tasking staff.
காலி பணியிடங்கள்: 77
பணியிடம்: சென்னை.
வயது: 18 முதல் 30 வரை.
சம்பளம்: ரூ.25,000.
கல்வித்தகுதி: 10,12 ஆம் வகுப்பு, டிகிரி.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 5.

மேலும் விவரங்களுக்கு jionindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |