மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு பதற்றம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப்பட வேண்டும். இன்று உங்களுக்கு மன தினமும் நம்பிக்கையும் வேண்டும். இதன்மூலம் தடைகளை சமாளித்து உங்கள் பணியை எளிதாக ஆற்ற முடியும். இன்று உங்களின் துணையை சமாளிக்க கடினமாக உணருவீர்கள். கருத்து வேறுபாடு காணப்படும் தேவையற்ற கோபம் கொள்வீர்கள்.இன்று உங்களின் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பணம் குறைந்தே காணப்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக அமையாது.தொண்டை எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபட தோன்றும். நண்பர்களிடத்தில் கவனமுடனிருப்பது நல்லது. இன்று நீங்கள் நரசிம்ம வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 7. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு நிறம்.