தங்கம் விலை எவ்விதமாற்றமுமின்றி காணப்படுவதால் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
தங்கத்தின் விலை :
சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் ரூ 3,265_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் ரூ 26,120_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் இன்றைய (25/06 /2019) தினத்தில் தங்கத்தின் விலை பட்டியல் :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,265| நேற்றைய விலை : ரூ 3,265 | மாற்றமில்லை
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,120 | நேற்றைய விலை : ரூ 26,120 | மாற்றமில்லை
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,565 | நேற்றைய விலை : ரூ 3,561 | உயர்வு ரூ 04
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 28,520 | நேற்றைய விலை : ரூ 28,488 | உயர்வு ரூ 32
சென்னையில் இன்றைய தினத்தில் (25 /06 /2019) வெள்ளியின் விலை பட்டியல் :
1 கிராம் வெள்ளி : ரூ 40.35 | நேற்றைய விலை : ரூ 40.36 | குறைவு ரூ 0.01
10 கிராம் வெள்ளி : ரூ 403.55 | நேற்றைய விலை : ரூ 403.60 | குறைவு ரூ0.05
100 கிராம் வெள்ளி : ரூ 4,035.50 | நேற்றைய விலை : ரூ 4,036 | குறைவு ரூ 0.50
1 கிலோ வெள்ளி : ரூ 40,355 | நேற்றைய விலை : ரூ 40,360 | குறைவு ரூ 5