தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: security/watchmen.
காலி பணியிடங்கள்: 200.
சம்பளம்: தகுதிக்கேற்ப.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 18 முதல் 35 வரை.
பணியிடம்: திருவாரூர்.
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 12.
மேலும் இதுபற்றி விவரங்களுக்கு www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்.