துலாம் ராசி அன்பர்களே..!
இன்று நம்பிக்கையும் மன உறுதியும் மிகவும் அவசியம்.
காரியம் இன்மையால் பிரச்சனைகள் உருவாகும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். பணிகளை மேற்கொள்ளும் பொழுது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் பணியாற்ற வேண்டும். மனதில் குழப்பம் காணப்படும். இது கோபமாக வெளிப்படும். இதனை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சி பாதிப்படையும். இன்று தேவையற்ற செலவுகள் ஏற்படும். இதனால் பணிச்சுமை அதிகரிக்கும். பதட்டம் காரணமாக கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. உடற்பயிற்சி மூலம் நல்ல நிவாரணம் பெறலாம். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: மேற்கு. அதிர்ஷ்டமான எண்: 4. அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.