தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தின் திருப்பூர் கிளையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பணியிடங்கள்: 4
பணியின் தன்மை: Manager & Deputy Manager
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ,36,700 – ரூ.1,18,2,00
கடைசித் தேதி: 11.02.2021
மேலும் விவரங்களுக்கு ஆவின் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் சென்று தெரிந்துகொள்வோம்.