Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து… புகை மண்டலமாக மாறிய ராசிபுரம்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாமக்கலில் சுந்தரம் என்பதால் குடோன் வைத்துள்ளார். அவருக்கு சொந்தமான 15 மஞ்சள் மூட்டைகள் உள்ள குடோனில் திடீரென தீப்பற்றியது. உடலின் ஒரு பகுதியில் மட்டும் பற்றிய தீ, குடோன் முழுவதிலும் பரவி மளமளவென எரிந்து கொண்டிருக்கிறது.

பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாகவும், உடலின் 9 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 4 தீயணைப்பு வாகனங்களில் கொண்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories

Tech |