சௌத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சௌத் இந்தியன் வங்கியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Legal Officer, Collection & Recovery and Officers/ Executives.
பணியிடம்: நாடு முழுவதும்.
காலிப்பணியிடங்கள்: 51.
கல்வித்தகுதி: LLB/ Graduation.
வயது: 40-க்குள்.
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.800 (SC/ST விண்ணப்பிக்க கட்டணம் 200).
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 8.
மேலும் இது பற்றிய விவரங்களுக்கு recruit.southindianbank.com/RDC என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.