Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விதிமீறும் வாகனங்கள்… சோதனையில் ஈடுபட்ட போலீஸ்… 106 பேருக்கு அபராதம்…!!

போக்குவரத்து விதிமீறலில்  ஈடுபட்ட 106 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோலிங்கநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் காவல்துறையினர் கூட்டுரோடு, பிளாஞ்சி சோதனைச்சாவடி, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது தலைக்கவசம் அணியாமல், லைசென்ஸ் இல்லாதவர்கள், செல்போன் பேசிக் கொண்டு வந்தவர்கள், இரண்டு சக்கர வாகனத்தில் அதிவிரைவாக வந்தவர்கள் என போக்குவரத்து விதிகளை மீறியதால் 106 பேர் மீது காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |