சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. MBBS க்கு ரூ.13,610, B.D.S-கு ரூ.11,610 ஆக ஆண்டுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. MD /MS &MDS படிப்புகளுக்கு டியூஷன் கட்டணம் ரூபாய் 30,000, முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூபாய் 20000, பிஎஸ்சி நர்சிங் டியூஷன் கட்டணம் ரூபாய் 3000 , நர்சிங் டியூசன் கட்டணம் ரூபாய் 5000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.