Categories
வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசு வேலை… மாதம் ரூ.50,000 வரை சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத் துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: முத்திர காகித விற்பனை நபர்.
காலிப்பணியிடங்கள்: 1,376.
பணியிடம்: தமிழகம் முழுவதும்.
வயது: 18 முதல் 35 வரை.
சம்பளம்: ரூ.15,0000 – ரூ.50,000
தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 12

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு tnreginet.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |