Categories
லைப் ஸ்டைல்

பல பிரச்சனைகளுக்கு அருமருந்து… பீர்க்கங்காயின் அற்புத நன்மைகள்…!!!

உடலில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு அருமருந்தாக அமையும் பீர்க்கங்காய் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். சில தேவையில்லாத உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் உடலின் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் பீர்க்கங்காய் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பீர்க்கங்காய் சாறு மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலை காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. சருமநோய்கள் இருப்பவர்களுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தி, நோயை கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் அமில சுரப்பு அதிகமாவதை தடுத்து, புண்கள் வராமல் காக்கும். சிறுநீர் கழிக்கும் போது உருவாகும் எரிச்சலை கட்டுப்படுத்தக் கூடியது.

Categories

Tech |