இன்றைய தங்கம் விலை பவுனுக்கு ரூ 120 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார் .
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 15 குறைந்து ரூ 3,250_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 120 குறைந்து ரூ 26,000_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் இன்றைய (27/06 /2019) தினத்தில் தங்கத்தின் விலை பட்டியல் :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,250| நேற்றைய விலை : ரூ 3,265 | குறைவு ரூ 15
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,000 | நேற்றைய விலை : ரூ 26,120 | குறைவு ரூ 120
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,545 | நேற்றைய விலை : ரூ 3,565 | குறைவு ரூ 20
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 28,360 | நேற்றைய விலை : ரூ 28,520 | குறைவு ரூ 160
சென்னையில் இன்றைய தினத்தில் (27 /06 /2019) வெள்ளியின் விலை பட்டியல் :
1 கிராம் வெள்ளி : ரூ 40.35 | நேற்றைய விலை : ரூ 40.35 | மாற்றமில்லை
10 கிராம் வெள்ளி : ரூ 403.55 | நேற்றைய விலை : ரூ 403.55 | மாற்றமில்லை
100 கிராம் வெள்ளி : ரூ 4,035.50 | நேற்றைய விலை : ரூ 4,035.50 | மாற்றமில்லை
1 கிலோ வெள்ளி : ரூ 40,355 | நேற்றைய விலை : ரூ 40,355 | மாற்றமில்லை