Categories
உலக செய்திகள்

பிரபல WWE வீரர் பட்ச் ரீட்…. திடீர் மரணம் – சோகம்…!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் பட்ச் ரீட் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் பட்ச் ரீட் (66) காலமானார். இவர் 1978 முதல் WCW, WWE,World League Wrestling உள்ளிட்ட பல்வேறு மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். WWE SmackDown-இல் மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ரிக் பெளய்ர், ஹல்க் ஹோகன் உள்ளிட்ட வீரர்களுடன் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |