Categories
வேலைவாய்ப்பு

அம்மா மினி கிளினிக்கில் வேலை…. பிப்-7 கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

அம்மா மினி கிளினிக் வேலைவாய்ப்புகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியின் பெயர்:செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், மருத்துவ அலுவலர்.

மேலாண்மை: தமிழக அரசு

மொத்த பணியிடம்: 764

அமைப்பின் பெயர்: அம்மா மினி கிளினிக்

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்.

ஊதியம்: ரூ.6000 -ரூ.60,000.

வயது: 40

கல்வித் தகுதி: எம்பிபிஎஸ், GNM டிப்ளமோ நரசிங், எட்டாம் வகுப்பு தேர்ச்சி.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி.

கடைசி நாள்: 17.2 .2021.

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் BIO-DATA வை அனுப்பலாம்.

Erode – https //drive google.com /file/d/19_OIIGLhsRaPwpz3eJQhsy7y-EvS6ieY/view?usp=s

Categories

Tech |