Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஒற்றுமை உண்டாகும்..! கடன்கள் விலகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு வரம்புக்கு மீறிய செலவு உண்டாகும்.

அலைச்சல் மற்றும் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பொருளாதார நெருக்கடியால் மற்றவர்களிடம் கடன்கள் வாங்கும் சூழல் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் வேலை ஆட்களையும் அனுசரித்து சென்றால் நல்லபலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளில் மனமறிந்து செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 2. அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |