ரோகித் சர்மா ஹர்பஜன் சிங் ஸ்டைலில் ஓடி வந்து பந்தை வீசியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி நன்கு விளையாடி வருகின்றது. இந்திய அணிக்கு சேப்பாக்கம் மைதானம் சாதகம் இல்லாததால் விக்கெட்டுகளை எடுக்க திணறி வருகின்றது. எனவே பகுதிநேர பந்து வீச்சாளரான ரோஹித் சர்மாவை அழைத்துள்ளார் கோலி. அப்போது ரோகித் சர்மா ஹர்பஜன் சிங் ஸ்டைலில் ஓடி வந்து பந்தை வீசியுள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
https://twitter.com/i/status/1357974138669854720