Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி போதும்… தமிழக அரசில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மீன் வளத்துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Sagar Mitra.
காலிப்பணியிடங்கள்: 608.
வயது: 35க்குள்.
சம்பளம்: ரூ.10000
கல்வித்தகுதி: bachelor degree in fisheries science/ Marine biology/zoology.
தேர்வு முறை: நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 19.

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு மீன்வளத்துறை இணையத்தளத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |