Categories
டெக்னாலஜி பல்சுவை

“Skype யூஸ் பண்றவர்களுக்கு ஒரு குட் நியூஸ்”… Android பயனர்களுக்கும் ஒருவழியாக..?

முன்னதாக ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு அம்சம் இப்போது ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.

Skype புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இது ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு வீடியோ அழைப்பின் போது பேக்ரவுண்ட் ப்ளர் செய்யும் திறனை கொண்டுள்ளது. இப்போது ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப் பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. தற்போது ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் இந்த அப்டேட் ஸ்கைப்  கொடுத்துள்ளது .ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கான பிற பக்ஸ்-களையும் சரிசெய்கிறது.

மைக்ரோசாப் மன்றங்களின் வழியாக  skypee குழு அனைத்து சாதனங்களுக்கும் ஆன, அதாவது விண்டோஸ், லினக்ஸ், வெப் ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றுக்கு அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. 2019 டெஸ்க்டாப் பயனாளர்களுக்கான முதல் வெளியீட்டுக்குப் பிறகு ஆண்ட்ராய்டு ஸ்கைப் வம்சத்தை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த அம்சம் தடையின்றி இயங்குவதற்கு ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் அதற்கு மேலான ஓஎஸ்-ஐ கொண்டிருக்க வேண்டும் என்று மைக்ரோசாப்ட்  என்று அறிவித்து உள்ளது. ஒருவேளை இந்த புதிய அம்சத்தை நீங்கள் பற்றி அறிந்திருக்க வில்லை என்றால் வீடியோ அழைப்பின் போது உங்கள் பேக்ரவுண்டு மங்கலாகும் அம்சத்தைக் கொண்டுள்ளது. வீடியோ காலின் போது பயனர்கள் தங்களது பின்னணியை மறைக்க இது உதவும். ஆண்ட்ராய்டு கான ஸ்கைப்பில் இந்த அம்சத்தை பயன்படுத்த வீடியோ அழைப்பின் போது காட்சிப்படுத்தும் மூன்று புள்ளிகள் ஐகானை கிளிக் செய்து, வரும் மெனுவில் கிளிக் செய்து விருப்பத்தை கொடுக்க வேண்டும்.

Categories

Tech |