Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?… நீங்களே பாருங்க…!!!

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது பல பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது . அந்த வகையில் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் கையில் ஒரு குழந்தை இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது . இவர் நடிப்பதாக இருந்து பின்னர் கால்சீட் இல்லாத காரணத்தினால் வெளியேறிய திரைப்படம் நேருக்கு நேர்.

இந்த படத்தில் தனது அக்காவின் குழந்தையை அஜித் தூக்கி வைத்திருக்கும் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும் . இந்நிலையில் இந்த காட்சியில் நடித்துள்ள நடிகை நான்சி ஜெனிபர் என்பது தெரியவந்துள்ளது . இவர் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |