Categories
மாநில செய்திகள்

சிறுமியை ஆபாச படம் எடுத்து தாயையும் – தமிழக்தில் பரபரப்பு…!!

இளைஞர் ஒருவர் சிறுமியின் ஆபாச படத்தை தாய்க்கு அனுப்பி தாயையும் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டு படிப்பதற்காக தனது மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் அதில் இன்ஸ்டாகிராம் மூலம் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி தமிழ்ச்செல்வன் என்பவர் பழகி வந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் ஆபாச புகைப்படம் வீடியோவை பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த புகைப்படத்தை சிறுமியின் தாய்க்கு அனுப்பிய அவர் யாருக்கும் அனுப்பாமல் இருக்க நீயும் வீடியோ காலில் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்ச்செல்வனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனவே இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க பெண் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்தால் பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |