Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

கொரோனாவில் இருந்து மீண்டு விட்டேன்…. நடிகர் சூர்யா ட்விட்

நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |