Categories
வேலைவாய்ப்பு

அம்மா மினி கிளினிக்கில் வேலை… 764 காலிபணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 764 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 11.02.2021. இது குறித்த விவரங்களை தெரிந்துக் கொள்ள https://www.tn.gov.in/ என்ற இணையதளம் சென்று பார்க்கவும்.

காலி பணியிடங்கள்: ஈரோடு 156
நாமக்கல் 53
சேலம் 321
திருவண்ணாமலை 146
திருப்பத்தூர் 88

கல்வித் தகுதி:

மருத்துவ அதிகாரி: எம்பிபிஎஸ் டிகிரி
செவிலியர் / எம்.எல்.எச்.பி: ஜிஎன்எம் டிப்ளமோ
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் / உதவியாளர்):: 8 ஆவது தேர்ச்சி

சம்பளம்:

மருத்துவ அதிகாரி: ரூ.60 ஆயிரம்
செவிலியர் / எம்.எல்.எச்.பி: ரூ.14 ஆயிரம்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் / உதவியாளர்): ரூ. 6 ஆயிரம்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

ஈரோடு: https://www.jobcaam.in/wp-content/uploads/2021/02/Erode-DHS-MO.jpg

https://www.jobcaam.in/wp-content/uploads/2021/02/Erode-DHS-SN.jpg

நாமக்கல்: https://www.jobcaam.in/wp-content/uploads/2021/02/namakkal-dhs-mo.jpg

சேலம்: https://www.jobcaam.in/wp-content/uploads/2021/02/Salem-dhs-mo.jpg

https://www.jobcaam.in/wp-content/uploads/2021/02/salem-dhs-sn.jpg

திருவண்ணாமலை: https://www.jobcaam.in/wp-content/uploads/2021/02/tiruvannamalai-dhs-sn.jpg

திருப்பத்தூர்: https://www.jobcaam.in/wp-content/uploads/2021/02/tirupattur-dhs-sn.jpg

Categories

Tech |