Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ.7.74 லட்சம் முதல் ஆரம்பம்…. டாடா அல்ட்ராஜ் ஐ டர்போ… சூப்பர் ஆப்பர்…. விரைவில் முந்துங்கள்..!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா அல்ட்ராஜ் ஐ டர்போ என்ற காரை அறிமுகம் செய்துள்ளது.

ரூ. 7.74 லட்சத்திற்கு  டாடா அல்ட்ராஜ் ஐ டர்போ எக்ஸ்டியின் தொடக்க மாடலானது துவங்குகிறது. டாடா அல்ட்ராஜ் ஐ டர்போ எக்ஸ் இசட் சுமார் ரூ.8.46 லட்சம். டாடா அல்ட்ராஜ் ஐ டர்போ எக்ஸ் இசட்பிளஸ் ரூ .8.86 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 ஸ்பீடு கியர் பாக்ஸ், 1.2 லிட்டர் டர்போ இன்ஜின் 110 எச்பி 140 என்எம் டார்க்யூ , டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் எனப் பிற வழக்கமான அம்சங்களும் உள்ளன. சிட்டி, ஸ்போர்ட் என இரண்டு வித டிரைவிங்கை தேர்வு செய்ய முடியும். இந்த வாகனம் 11.9 விநாடியில் 100 கி.மீ வரை செல்லும். குரூயிஸ் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார், டேஷ்போர்டு மூட் லைட்டிங் என ஏராளமான சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

Categories

Tech |