Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் சூர்யா-ஜோதிகா ஜோடி…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

சூர்யா- ஜோதிகா ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக சினிமா வட்டத்தரங்கள் தெரிவித்துள்ளன.

சில்லுக்கருப்பட்டி பட இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ஏலே என்ற படம் ரிலீஸாக தயாராகி உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடியாக நடிப்பதற்கு ஒரு கதையை தயார் செய்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யா-ஜோதிகா ஜோடி கடைசியாக 2006 ஆம் வருடம் சில்லுனு ஒரு காதல் படத்தில் இணைந்து நடிதந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதால் அவருடைய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |