Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை 24 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கடந்த வாரம் நடந்தது. அப்போது நிர்மலா சீதாராமன் பல்வேறு பட்ஜெட் கணக்குகளை தாக்கல் செய்தார். இதனையடுத்து இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை 300-ல் இருந்து 24 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிதி அயோக் அமைப்பு, அரசு அதன் கீழ் மூன்று அல்லது நான்கு நிறுவனங்களின் நடத்தலாம் என சிபாரிசு செய்துள்ளது. இந்த முடிவு பொது மக்கள் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Categories

Tech |