மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சமநிலை உணர்வு காணப்படும்.
இன்று உங்களின் நண்பர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் ஆதரவு பெறுவீர்கள். நீங்கள் நின்று பணிகளை தரமாக முடித்துக் கொடுப்பார்கள். உங்கள் பணிகளை திறமையாக மேற்கொள்ளும் சுறுசுறுப்பு உங்களிடம் இன்று காணப்படும். இன்று உங்களின் துணையுடன் இனிமையாக பேச வாய்ப்பு உள்ளது. உங்கள் இருவரின் உறவை பிணை படுத்தும். இன்று உங்களின் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பங்கு வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் சிறிது பணமும் சேமிப்பீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபட தோன்றும். இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பயனைப் பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 அதிர்ஷ்டமான நிறம் ரோஸ் நிறம்.