Categories
உலக செய்திகள்

தமிழக பாரம்பரிய உடையில்…. பனிச்சறுக்கு விளையாடும்…. அமெரிக்கவாழ் தம்பதிகள்…!!

தமிழக பாரம்பரிய உடையில் பனிச்சறுக்கு விளையாடும் தம்பதியினரின் விடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்கவாழ் தம்பதிகள் மாது- திவ்யா. இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக காதல் ஜோடிகளின் வீடியோக்கள் மற்றும் போட்டோ ஷூட்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அந்த வகையில் இந்த தம்பதியினர் தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் சேலையில் பனிச்சறுக்கு விளையாட்டு விடையாடியுள்ளனர்.

இதையடுத்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவியது இது குறித்து திவ்யா கூறுகையில் எங்களை திசை திருப்ப நாங்கள் விசித்திரமான ஒன்று செய்ய நினைத்தோம் என்று பதிவிட்டுள்ளார்

Categories

Tech |