மத்திய அரசு தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் தேர்வாணையமான SSC லிருந்து காலியாக உள்ள Multitasking Staff (Non Technical) பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலை : Multitasking Staff (Non Technical)
வேலை வகை : மத்திய அரசு
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
வயது : 18 முதல் 27 வயது வரை
சம்பளம் : ரூ. 5200 முதல் 20,200 வரை மற்றும் கிரேடு பே ரூ.1800.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.03.2021
மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_05022021.pdf