அம்மா மினி கிளினிக்கில் ஒப்பந்த அடிப்படையில் 764 காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: மருத்துவ அதிகாரி, செவிலியர் / எம்.எல்.எச்.பி, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் / உதவியாளர்
காலியிடங்கள்: 764
ஈரோடு 156
நாமக்கல் 53
சேலம் 321
திருவண்ணாமலை 146
திருப்பத்தூர் 88
கல்வித் தகுதி:
மருத்துவ அதிகாரி: MBBS Degree
செவிலியர் / எம்.எல்.எச்.பி: GNM Diploma
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் / உதவியாளர்: 8th Pass
சம்பளம்:
மருத்துவ அதிகாரி: ரூ.60000/-
செவிலியர் / எம்.எல்.எச்.பி: ரூ.14000/-
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் / உதவியாளர்: ரூ.6000/-
இந்த பணியில் சேர விரும்புபவர்கள் குறிப்பிட்ட மாவட்டத்தின் நலவாழ்வு சங்கத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.02.2021