Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பொறுமை நிலவும்..! ஆரோக்கியம் சீராக இருக்கும்..!

கடகம் ராசி அன்பர்களே… ! இன்று உங்களுக்கு சிறப்பான வளர்ச்சி காண முடியும்.திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

உங்களுக்கு இன்று நம்பிக்கை காணப்படும். இன்று உங்கள் இலக்குகளை குறித்த நேரத்தில் அடைவீர்கள். உங்களின் துணையுடன் சிறப்பாக நேரத்தை செலவு செய்வீர்கள். இருவரும் வெளி இடங்களுக்குச் சென்றுவர வாய்ப்புகள் உண்டு. நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது சிறப்பாக இருக்கும் தேவையான அளவு உங்களுக்கு பணம் கிட்டும். இன்று உங்களுக்கு சிறந்த ஆரோக்கியம் உண்டாகும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் பிரத்தியங்கிரா வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 4. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |