டிஎன்பிசி அலுவலகத்தில் காவலர் பணிக்கு 200 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு .
சம்பளம்: மாதம் ரூ.21,700 – ரூ.69500 வரை.
கடைசி தேதி: பிப்ரவரி 12 .
விண்ணப்ப கட்டணம்: இல்லை.
மேலும் விவரங்களுக்கு www.tnpsc.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
உங்கள் விவரங்களை Senior Regional Manager, Vilamal POST, Manakudi Road, Thiruvarur – 613 701 என்ற முகவரிக்கு அனுப்பவும்.