Categories
தேசிய செய்திகள்

TNPSC: குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது…!!

குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு கடந்த வருடம் ஏப்ரல்-5 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வருடம் ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்றது.  இந்நிலையில் இன்று குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 20ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முதன்மை தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

Categories

Tech |