தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 38 குறைந்து ரூ 3,214_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 304 குறைந்து ரூ 25,712_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் இன்றைய (02/07 /2019) தினத்தில் தங்கத்தின் விலை பட்டியல் :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,214| நேற்றைய விலை : ரூ 3,252 | குறைவு ரூ 38
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 25,712 | நேற்றைய விலை : ரூ 26,016 | குறைவு ரூ 304
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,509 | நேற்றைய விலை : ரூ 3,547 | குறைவு ரூ 38
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 28,072 | நேற்றைய விலை : ரூ 28,376 | குறைவு ரூ 304
சென்னையில் இன்றைய தினத்தில் (02 /07 /2019) வெள்ளியின் விலை பட்டியல் :
1 கிராம் வெள்ளி : ரூ 40.58 | நேற்றைய விலை : ரூ 40.58 | உயர்வு ரூ 05
10 கிராம் வெள்ளி : ரூ 405.80 | நேற்றைய விலை : ரூ 405.78 | உயர்வு ரூ 0.02
100 கிராம் வெள்ளி : ரூ 4,058 | நேற்றைய விலை : ரூ 4,057.80 | உயர்வு ரூ 0.20
1 கிலோ வெள்ளி : ரூ 40,580 | நேற்றைய விலை : ரூ 40,578 | உயர்வு ரூ 02