Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை மாஸ் ஓபனிங் சாங்… போடு ரகிட ரகிட…!!!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் மாஸ் அப்டேட் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தல அஜித் நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் “வலிமை” இப்படத்தின் இயக்குனர் ஹச். வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா. மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் .தற்போது வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா அஜித்தின் அறிமுகப் பாடலை ஒடிசாவில்  வைக்கப்படும் ட்ரம்ஸ் பயன்படுத்தி தல படத்துக்கு ஏற்ற ஒரு மாஸ் பாடலை அமைத்துள்ளார். இந்தபாடல் தல அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதாகவும் மேலும் படத்தைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது. இப்படத்தைப் பற்றி அப்டேட் எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.

Categories

Tech |