மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று அமைதியான சகஜமான அணுகுமுறை உங்களுக்கு தேவை.
இன்று உங்களின் பலனை சிறந்ததாக ஆக்கி கொள்ள ஆன்மிகம் உதவி செய்யும். இன்று உங்களுக்கு பணி சுமை அதிகரித்து காணப்படும் முன்பே திட்டமிட்டு செயல் செய்தால் வெற்றி பெறுவீர்கள். உங்கள் துணைக்கும் உங்களுக்கும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று உங்களின் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பயணத்தின்போது பணம் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது .எனவே, பணத்தை கவனமாக கையாள வேண்டும்.இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது கண்கள் மற்றும் பற்களில் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. போனேனே மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்று கொடுக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 2.அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.