கன்னி ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் சில தடைகளை சந்திப்பீர்கள்.
நீங்கள் பொறுமையாக உங்கள் செயல்களை கையாள்வது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவது நல்லது. இன்று நீங்கள் பாதுகாப்பின்மை உணர்வு கொள்ள வேண்டாம். இன்று உங்களுக்கு அதிக பணிகள் காணப்படும். இன்று உங்களின் பணியில் பிரச்சனைகளை சமாளிப்பது பெரிய சவாலாக இருக்கும். இன்று உங்களுக்கு பண பிரச்சனை காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்களின் நிதி நிலையைப் பொறுத்தவரை போதிய அளவு பணம் காணப்படாது. இன்று உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது கடினமாக இருக்கும். இதனால், உங்களுக்கு என்று மகிழ்ச்சியின்மை காணப் பட வாய்ப்பு உள்ளது. இன்று ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயிற்சிகளை மேற் கொள்வதன் மூலம் மனம் அமைதி பெறும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று மந்த நிலை நிலவும் ஆனால், முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 7. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் நிறம்.