இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சமீபத்தில் காலியாகவுள்ள மேலாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரி பார்த்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நிறுவனம்: ஐஓபி
பணி: மேலாளர்
கல்வித்தகுதி: பி.இ, எம்எஸ்சி, எம்டெக்,எம்பிஏ.
பணியிடம்: சென்னை
மொத்த காலியிடங்கள்: 4
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 6.2.2021
கடைசித் தேதி: 20.2.2021
மேலும் விவரங்களுக்கு https://www.iob.in / என்ற ஐ.ஓ.பியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தை அணுகவும்.