Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஒரு வாரம் சசிகலாவை யாரும் பார்க்க முடியாது – திடீர் திருப்பம் – அடுத்த பரபரப்பு…!!

பெங்களுருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனைக் காலம் முடிவடைந்து கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். இந்நிலையில் பெங்களுருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து ஒரு வாரகாலம் சசிகலா தனிமையில் இருப்பார் என்றும் வரும் 17ம் தேதி முதல் ஆதரவாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளை சந்திக்க உள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஒரு வார காலத்தில் திமுகவில் முக்கிய தலைவர்களுடன் சசிகலா ரகசிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |