தங்கம் விலை ஒரே நாளில் 504 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் ஒரு பவுனுக்கு 504 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு பவுனுக்கு ரூ 504 உயர்ந்து ரூ 26,232_ க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதே போல 22 கேரட் 1 கிராம் தங்கம் ரூ 63 அதிகரித்து ரூ 3279_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரே நாளில் தங்கம் விலை கிடு கிடு வென உயர்ந்ததால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ 30 பைசா அதிகரித்து கிராமுக்கு ரூ 40.70_க்கு விற்பனை செய்யப்பட்டுகின்றது.