Categories
Uncategorized தேசிய செய்திகள்

இந்த மீனுக்கு ஓவர் கான்பிடன்ட்… இவ்ளோ பெருச முழுங்க பார்க்குது….வைரலாகும் வீடியோ…!

ஐபிஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய வனத்துறை ஐபிஎஸ் அதிகாரியான சுசாண்ட நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் மீன் ஒன்று விலாங்கு மீனை வேட்டையாடிக் கொண்டிருப்பதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் விலாங்கு மீனின் உருவம் மீனை விட பெரியதாக இருந்ததால் விலாங்கு மீனை உண்ண முடியாமல் அந்த மீன் அதனை வெளியே கக்கியது.

வெளியே வந்த விலாங்கு மீன் மறுவாழ்வு கிடைத்தென்று எண்ணி அங்கிருந்து தப்பி ஓடியது. இதனை அவர் “இயற்கையின் அற்புதமான தருணங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |