Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நிம்மதி உண்டாகும்..! நல்லிணக்கம் ஏற்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது.

இன்றைய நாளில் உங்கள் தன்னம்பிக்கையை பாதிக்கும் நாளாக இருக்கும். ஆன்மீக சொற்பொழிவு கேட்டல் கோவிலுக்கு செல்வதன் மூலம் மன ஆறுதல் மன நிம்மதி பெறலாம். முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று உங்களுக்கு பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். பணிகள் அதிகமாக இருக்கும், குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாது. இன்று உங்களின் துணையிடம் நீங்கள் கவனமற்ற வார்த்தையில் பேசுவீர்கள். உங்கள் உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க கோபத்தை தவிர்க்க வேண்டும். இன்று உங்கள் நிதி நிலைமை பற்றி பார்க்கும் பொழுது பொறுப்புகள் அதிகரித்து காணப்படும்மற்றும் செலவுகளும் அதிகரித்து காணப்படும். இதனால் பணம் கரையும். இன்று உங்களுக்கு போதிய அளவில் பணம் காணப்படாது. இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது கால் மற்றும் முட்டியில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருந்து கொள்வது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் காவி நிறம்.

Categories

Tech |