Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..! பணவரவு அதிகரிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.

வளர்ச்சி காணப்படும் நாள் இன்று. கடினமான பணிகளையும் நீங்கள் இன்று எளிதாக செய்வீர்கள். உடல் மற்றும் மன தைரியத்துடன் காணப்படுவீர்கள். பணி இடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். நீங்கள் உங்கள் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று உங்கள் துணையுடன் இனிமையாக மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். இதனால் இருவருக்கும் இடையே அன்பு பெருகும். இன்று உங்கள் நிதி நிலைமை பற்றி பார்க்கும் பொழுது பணவரவு தேவையைவிட அதிகரித்து காணப்படும். சேமிப்பும் கணிசமாக உயரும். இன்று உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாகவே இருக்கும். எனவே மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் ஹனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 8. அதிர்ஷ்டமான நிறம் காவி நிறம்.

Categories

Tech |