பெல் நிறுவனத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியிடம்: கொச்சி, கோவா, மும்பை, அரக்கோணம்.
பணி: ட்ரெயினி இன்ஜினியர்.
காலிப்பணியிடங்கள்: 16
தகுதி: பி.இ / பி.டெக்.
வயதுவரம்பு: 25க்குள்
சம்பளம்: 25 ஆயிரம் – 31 ஆயிரம்.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 200 மற்ற பிரிவினர் கட்டணத்திலலிருந்து விலக்கு.
அஞ்சல் முகவரி: Bharat electronics limited, Corporation office, outer ring road, nagavara bangalore -560045
கடைசி தேதி: 16. 2 .2021