தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி: அலுவலக உதவியாளர்
பணியிடம்: தமிழ்நாடு
கல்விதகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி:பிப்ரவரி 14
காலி பணியிடங்கள்: 12
வயது வரம்பு: 01.01.2020 தேதி படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 15,700 முதல் 50,000 வரை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும் https://tnrd.gov.in/pdf/Download_Notification_and_Instruction.pdf
இந்த இணைப்பில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யலாம். https://tnrd.gov.in/project/oa_form/rd_sec_office_assistant_application_form.php
இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=2045371